Sunday, June 07, 2009

அழகான கூண்டு

பார்க்க அழகாக இருக்கிறது
எப்படி இந்த
குற்றவாளி கூண்டை செய்தீர்கள்
நண்பருக்குச் சொன்னேன்
இது குற்றங்களால்
செய்யப்பட்ட கூண்டு

3 comments:

  1. சில தவறுகள் அழகானவைதான்...ஆனால் குற்றங்கள்?! மரம் அழித்தது,வேலை வாங்கியது போன்ற குற்றங்களால் ஆன கூண்டோ..?!

    ReplyDelete
  2. அருமை ங்கா. எல்லா சட்டங்களும் குற்றங்களால் ஆனதே.

    ReplyDelete