Thursday, July 30, 2009

பிறகு பேசுவோம்

பயன்பாடு பற்றி
பிறகு பேசுவோம்
துப்பாக்கியின்
விசை மீதும்
திசை மீதும்
இருக்கட்டும் கவனம்

3 comments:

  1. சரியாய்ச் சுடுகின்றன வரிகள்!!

    ReplyDelete
  2. நன்றி கார்டின்
    உங்கள் blogல் விரல்களின் புகைப்படத்தை ரசித்தேன்.

    ReplyDelete