Thursday, October 15, 2009

தெரிதல்

பசித்தவன்
கண்களில் தெரிந்தது
இல்லாத வயிறு

2 comments:

  1. மூணே வரியில முத்தாய்ப்பாய் இருக்கு செம்ம..

    ReplyDelete
  2. இது மாதிரி ஒரு நிலை இல்லாம போயிடணும்.

    ReplyDelete