Friday, November 13, 2009

மன்னிப்புத் தோட்டம்

என் தவறுகள்
கொட்டிக் கிடக்கின்றன
மன்னிப்புத் தோட்டத்தில்
மன்னிப்புகள்
தீர்ந்து போகும் முன்
நிறுத்தியாக வேண்டும்
கொட்டுவதை

1 comment:

  1. ரொம்ப நல்லா இருக்கு ராஜா. சுய மதிப்பீட்டு வரிகள்.

    ReplyDelete