Monday, August 09, 2010

கல் புத்தகம்

வலிக்கவில்லை
நீ எறிந்த கல்
நிறைய பக்கங்கள் கொண்டது
படித்துக் கொண்டிருக்கிறேன்

1 comment:

  1. வலிகளும் கற்றுக் கொடுப்பது உண்டுதானே?

    ReplyDelete