Thursday, September 16, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

182-

வன்மம் வளர்க்கும் விலங்கு
உடலெங்கும் திரிகிறது
என் பேர் சொல்லி

4 comments:

  1. எல்லா மனிதருக்குள்ளும் இப்படி ஒரு விலங்கு இருக்குமோ? நல்லா இருக்குங்க.

    ReplyDelete