Tuesday, July 24, 2012

பிரார்த்தனை

ஆலயமணி அடிக்கும் 
பெரியவருக்கு பெரிதாய் 
என்னப் பிரார்த்தனை 
இருந்துவிடப் போகிறது 
தினம் மணி அடிக்கும் 
சக்தி தா 
என்பது தவிர

2 comments:

  1. அதானே...
    செய்கிற வேலையை சிறப்பாக செய்தாலே போதுமே...

    ReplyDelete