Monday, April 08, 2013

காணவில்லை


நீல நிறப் பூனை
பக்கத்தில் 
பச்சை நிற எலி 
வரைந்தாள் மான்யா
நிறங்கள் சிதறிக் கிடக்க 
இரண்டையும் காணவில்லை

1 comment:

  1. அருமை...

    அதற்குள் ஓடிப் போயிருச்சா...?

    ReplyDelete