Thursday, March 30, 2017

கொலை செய்த ரயில்

தற்கொலை செய்து கொண்டவனை
சுற்றி வந்து
தண்டவாளத்தை
பல முறை உதைத்து
கத்திக்கொண்டிருந்தான்
பைத்தியக்காரன்
இவனை
கொலை செய்த ரயில்
தப்பித்துப் போய் விட்டது

1 comment:

  1. கவிதைகள்
    (மன்னிக்கவும்,கொலை செய்த ரயில் ,பழுதான கடிகாரம், ஒரே அறையில்தான் இருந்தார்கள்
    அருமை !! .

    நன்றி !!

    ReplyDelete