Monday, May 07, 2018

இருக்கை

என் இருக்கையில் 
எல்லோரும் அமர்ந்திருந்தார்கள் 
மற்ற இருக்கைகள் 
காலியாக இருந்தன

1 comment:

  1. எப்போதும் போல
    என ஒரு ஒருவார்த்தையை
    இறுதி வரியாகச் சேர்த்துப் படித்தேன்
    எனக்கும் இது பொருந்துவதாய் இருந்தது

    ReplyDelete